Video Transcription
வாய் நண்பர்களே! இந்த கதையின் தலைப்பு சித்திக் கதை.
வாருங்கள் கதைக்குள் செல்லலாம்
என் பெயர் குரு. வயது 27. சென்னையில் கை நிறைய சம்பாதிக்கும் வளைஞன்.
எனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று வீட்டில் ஒரே கவலை.
அதனால் நானும் ஒரு நல்ல பெண் கடைப்பாள் என்னை எதிர்பார்த்திருந்தேன்.